Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வேணூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மங்களூர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து வேணூர் செல்வதற்கு ஏராளமான அரசுப்பேருந்துகள் உள்ளன. மங்களூரிலிருந்து அதிக எண்ணிக்கையில் தனியார் பேருந்துகளும் கிடைக்கின்றன. கட்டணத்துக்கேற்றபடி உல்லாசக்கார்களான டொயோட்டா இன்னோவா போன்றவையும் வாடகைக்கு கிடைக்கின்றன.