Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விதிஷா » ஈர்க்கும் இடங்கள் » சலபன்ஜிகா

சலபன்ஜிகா, விதிஷா

30

சலபன்ஜிகா ஒரு பெண்ணின் கல் உருவம் கொண்டுள்ள அரிதான  இடம். இது கிபி 8 மற்றும் 9-வது நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் செதுக்கப்பட்டு ஜியாச்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது.  இது வன பெண்ணை அல்லது விரிஷாகாவை குறிப்பதாக அமைந்துள்ளது.

சமஸ்கிருதத்திலிருந்து வந்த இப்பெயரின் அர்த்தம் சால மரத்தின் ஒரு கிளையை உடைப்பது என்று பொருள்படும். குவாலியரில் உள்ள ஒரு தொல்பொருள் அருங்காட்சியகத்தில் தற்போது இச்சிலை பாதுகாக்கப்படுகின்றது. 

இதில் செதுக்கப்பட்டுள்ள பெண் சிலையானது அழகிய இடுப்பு மடிப்புடன் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. அவள் முகத்தில் காணப்படும் அழகின் வெளிப்பாட்டை சொல்ல வார்த்தைகள் இல்லை.

அரசி மாயா புத்தரை அசோக மரத்தின் கீழ் பெற்ற காட்சியை போன்று இச்சிலை இருப்பதால் இதற்கு புத்த கொள்கையோடு சம்பந்தம் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

சிலர் இந்த சலபஜிகா ஆதிகாலத்து வளர்ச்சியை குறிக்கும் பெண் கடவுளாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். சலபன்ஜிகா பற்றிய புள்ளி விபரங்களை ஹிண்டோலா டொரானில் காணலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Apr,Tue
Check Out
24 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed