சொலா கம்பி கோவில் குப்த காலத்தை சேர்ந்தது. குர்வாய் பகுதியில் படோஹ் என்னும் இடத்தில் அமைந்துள்ள இக்கோவிலை உள்ளூர் ஏரியின் கரையில் காண்பது கண்ணிற்கு குளுமை.
இக்கோவிலின் கூரை தட்டையாக இருக்கும். இங்கு 16 தூண்களை பார்க்க முடியும். ஆகையால் இதற்கு சொலா கம்பி என்ற பெயர் வந்தது. இதன் அருகில் தஷவதர் மற்றும் சத்-மதி கோவிலையும் தரிசிக்கலாம்.



Click it and Unblock the Notifications