Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விதிஷா » ஈர்க்கும் இடங்கள் » உதயேஷ்வரர் கோவில்

உதயேஷ்வரர் கோவில், விதிஷா

30

பசோடாவில் உள்ள உடைப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள உதயேஷ்வரர் ஆலயம் எண்ணற்ற பழைய சமஸ்கிருத கல்வெட்டுகளை தாங்கி உள்ளது. இவ்விடம் 1059-1080 காலக்கட்டத்தில் 11 ஆம் நூற்றாண்டில் பரமரா அரசர் உதயதித்யாவால் கண்டுபிடிக்கப்பட்டது.

விதிஷாவில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல பேருந்து வசதி ஏராளம். இக்கோவில் நிற்கும் கல்லால் ஆனது. இதை சுற்றியுள்ள மதில் சுவரில் எண்ணற்ற சிற்பங்களை காணலாம்.

சிவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட இக்கோவிலில் ஒரு கர்பகிருகமும், மண்டபமும், மூன்று நுழை வாயிலும் உள்ளது. முக்கிய நடு பகுதியில் எண்ணற்ற சிற்பங்களையும் பண்டைய வரைப் படங்களையும் இங்கு காணலாம். புஜிமா கட்டிடக்கலையை எடுத்துரைக்கும் சிற்பங்களையும் இங்கு கண்டு மகிழலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun