எப்படி அடைவது

மாநில அரசுப்போக்குவரத்துக்கழகம் விஜயவாடா நகரத்தை மாநிலத்தில் பிற பகுதிகளுடன் ஏராளமான பேருந்து சேவைகளால் இணைக்கிறது. ஹைதராபாத், விசாகபட்டிணம்,பெங்களூர் மற்றும் மும்பை போன்ற நகரங்களுக்கு தனியார் சொகுசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பொதுவாக பேருந்து சேவைகள் குறைந்த கட்டணத்தை கொண்டவையாக உள்ளன.