Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விஜயவாடா » ஈர்க்கும் இடங்கள்
  • 01பவானி தீவு

    கிருஷ்ணா ஆற்றின் நடுவே 130 ஏக்கர் பரப்பளவில் இந்த புகழ் பெற்ற பவானி தீவு அமைந்துள்ளது. பிரகாசம் அணைக்கட்டிற்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்த தீவை ஒரு சொர்க்கத்தீவு என்றே சொல்லலாம்.

    கிருஷ்ணா ஆற்றிலுள்ள மிகப்பெரிய தீவாக இது அமைந்துள்ளது. சமீப காலமாக ஒரு...

    + மேலும் படிக்க
  • 02உன்டவலி குகைகள்

    விஜயவாடா நகரத்திலிருந்து தென்மேற்கே 6 கி.மீ தூரத்தில் இந்த உன்டவலி குகைகள் அமைந்துள்ளன. மணற்பாறாங்கற்களில் இந்த குடைவறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

    இவை 4ம் அல்லது 5ம் நூற்றாண்டினை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நான்கு அடுக்குகளை கொண்டதாக...

    + மேலும் படிக்க
  • 03கனக துர்கா கோயில்

    இந்திரகீலாத்ரி மலைகளின் உச்சியில் இந்த கனக துர்கா கோயில் அமைந்துள்ளது. இந்த மலையை ஒட்டியே கிருஷ்ணா ஆறும் ஓடுகிறது. விஜயவாடா நகர காவல் தெய்வமான கனக துர்க்கா எனப்படும் துர்க்கையம்மன் இந்த கோயிலில் வீற்றுள்ளார்.

    புராணக்கதைகளின்படி, இந்த ஸ்தலத்தில்...

    + மேலும் படிக்க
  • 04சுப்ரமண்யஸ்வாமி கோயில்

    சுப்ரமண்யஸ்வாமி கோயில்

    விஜயவாடா நகரத்தில் உள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலங்களில் இந்த சுப்ரமண்யஸ்வாமி கோயிலும் ஒன்றாகும். இது கிருஷ்ணா நதியை நோக்கியவாறு வீற்றிருக்கும் இந்திரகீலாத்ரி மலையில் உள்ளது.

    கந்த சஷ்டி திருவிழா இக்கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம்...

    + மேலும் படிக்க
  • 05பிரகாசம் அணைத்தடுப்பு

    கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பிரகாசம் அணைத்தடுப்பானது ஒரு ஏரி போன்ற நீர்த்தேக்கத்தை உருவாக்கியுள்ளது. அணைத்தடுப்பு மீதிருந்து இந்த பிரம்மாண்ட நீர்த்தேக்கத்தின் அழகை பார்த்து ரசிக்கலாம்.

    பிரமிக்க வைக்கும் 1223.5 மீட்ட நீளமுடைய இந்த...

    + மேலும் படிக்க
  • 06விஜயேஸ்வர கோயில்

    விஜயேஸ்வர கோயில்

    விஜயேஸ்வரர் கோயில் இந்திரகீலாத்ரி மலையின் மீது அமைந்துள்ளது. மிக அற்புதமான சிற்பக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த கோயில் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்கிறது.

    புராதனமான இந்த கோயில் பற்றிய குறிப்புகள் மஹாபாரத காவியத்தில் இடம்பெற்றுள்ளன....

    + மேலும் படிக்க
  • 07ராஜீவ் காந்தி பார்க்

    ராஜீவ் காந்தி பார்க்

    விஜயவாடா நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களுள் ஒன்றாக இந்த ராஜீவ் காந்தி பார்க் அறியப்படுகிறது. விஜயவாடா நகரத்தில் நுழையும்போதே இந்த பூங்காவை பயணிகள் பார்க்க முடியும்.

    விஜயவாடா நகராட்சியால் உருவாக்கப்பட்டு நல்ல முறையில் இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு...

    + மேலும் படிக்க
  • 08மொகலாராஜபுரம் குகைகள்

    இந்த மொகலாராஜபுரம் குடைவறைக்கோயில்கள் 5ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புராதன தோற்றத்துடன் அற்புதமான சிற்ப வடிப்புகளை இவை கொண்டுள்ளன.

    10 அடி உயரம் கொண்டவையாக 5 குகைக்கோயில்கள் இந்த தொகுப்பில் காணப்படுகின்றன. தூண்களுடன் கூடிய...

    + மேலும் படிக்க
  • 09குணாடலா மாதா கோயில் அல்லது செயிண்ட் மேரி தேவாலாயம்

    குணாடலா மாதா கோயில் அல்லது செயிண்ட் மேரி தேவாலாயம்

    குணாடலா மாதா கோயில் அல்லது செயிண்ட் மேரி தேவாலாயம் என்று அழைக்கப்படும் இந்த தேவாலயம் விஜயவாடா நகரத்துக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் ‘அவர் லேடி ஆஃப் லூர்து’ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அச்சமயம் ஏராளமான...

    + மேலும் படிக்க
  • 10அக்கணா மற்றும் மடண்ணா குகைகள்

    விஜயவாடா பகுதியில் இந்த அக்கணா மற்றும் மடண்ணா குகைகள் எனப்படும் பாறைக்குடைவு குகைக்கோயில்கள் உள்ளன. 17ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அப்துல் ஹசன் தனாஷா என்பவரின் அவைப்பிரதானிகளான அக்கணா மற்றும் மடண்ணா ஆகியோரின் பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன.

    இருவருமே இந்த...

    + மேலும் படிக்க
  • 11ஹஸ்ரத் பால் மசூதி

    ஹஸ்ரத் பால் மசூதி

    விஜயவாடா நகர முஸ்லிம் பக்தர்களிடையே இந்த ஹஸ்ரத் பால் மசூதி முக்கியமான ஆன்மீக அம்சமாக புகழ்பெற்று விளங்குகிறது. இதன் கம்பீரமான கட்டமைப்பு மற்றும் கட்டிடக்கலை எழில் அம்சங்களுக்காகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது.

    இறைத்தூதர் முகமதுவின் ஞாபகப்பொருள் ஒன்றும் இந்த...

    + மேலும் படிக்க
  • 12விக்டோரியா ஜுபிளி ரீஜினல் மியூசியம்

    விக்டோரியா ஜுபிளி ரீஜினல் மியூசியம்

    விக்டோரியா ஜுபிளி ரீஜினல் மியூசியம் தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மிகபிரபல்யமாக அறியப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பல புராதன சிலைகளின் சேகரிப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், போர்க்கருவிகள், கல்வெட்டுகள் மற்றும் ஏராளமான வரலாற்றுகால பொக்கிஷங்கள் காட்சிக்கு...

    + மேலும் படிக்க
  • 13காந்தி ஸ்தூபம்

    விஜயவாடா நகரத்தில் உள்ள காந்தி மலையில் இந்த காந்தி ஸ்தூபம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு ஸ்தூப அமைப்புகளுடன் காணப்படும் இந்த நிர்மாணம் மஹாத்மா காந்திக்கு இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

    500 அடி உயரத்தை கொண்டுள்ள...

    + மேலும் படிக்க
  • 14ஸ்ரீ நகரலா மஹாலட்சுமி அம்மவாரி கோயில்

    ஸ்ரீ நகரலா மஹாலட்சுமி அம்மவாரி கோயில்

    விஜயவாடா நகரத்தில் சித்திநகர் பகுதியில் இந்த ஸ்ரீ நகரலா மஹாலட்சுமி அம்மவாரி கோயில் அமைந்துள்ளது. நகரலா எனப்படும் ஒரு நாட்டார் சமூகத்தாரால் இது பராமரிக்கப்பட்டு வருவதால் இந்த பெயரை பெற்றுள்ளது.

    விஜயவாடா நகரத்திலுள்ள ஒரு முக்கியமான கோயிலாக இந்த ஸ்ரீ நகரலா...

    + மேலும் படிக்க
  • 15சிபார் டிஸ்னி லேண்ட்

    சிபார் டிஸ்னி லேண்ட்

    சின்னஞ்சிறு குழந்தைகளுக்காகவே ஒரு சொர்க்கம் போன்று இந்த சிபார் டிஸ்னி லேண்ட் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. விஜயவாடா நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள இந்த நவீன பொழுதுபோக்கு பூங்கா குடும்பத்தினருடன் இன்பமாக கழிப்பதற்கு மிகவும் ஏற்ற உல்லாசபுரியாகும்.

    இங்கு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat