ஸ்ரீ நகரலா மஹாலட்சுமி அம்மவாரி கோயில், விஜயவாடா

முகப்பு » சேரும் இடங்கள் » விஜயவாடா » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ நகரலா மஹாலட்சுமி அம்மவாரி கோயில்

விஜயவாடா நகரத்தில் சித்திநகர் பகுதியில் இந்த ஸ்ரீ நகரலா மஹாலட்சுமி அம்மவாரி கோயில் அமைந்துள்ளது. நகரலா எனப்படும் ஒரு நாட்டார் சமூகத்தாரால் இது பராமரிக்கப்பட்டு வருவதால் இந்த பெயரை பெற்றுள்ளது.

விஜயவாடா நகரத்திலுள்ள ஒரு முக்கியமான கோயிலாக இந்த ஸ்ரீ நகரலா மஹாலட்சுமி அம்மவாரி கோயில் புகழ் பெற்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படும் தசரா திருநாளின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்து வழிபடுகின்றனர்.

Please Wait while comments are loading...