ஹஸ்ரத் பால் மசூதி, விஜயவாடா

விஜயவாடா நகர முஸ்லிம் பக்தர்களிடையே இந்த ஹஸ்ரத் பால் மசூதி முக்கியமான ஆன்மீக அம்சமாக புகழ்பெற்று விளங்குகிறது. இதன் கம்பீரமான கட்டமைப்பு மற்றும் கட்டிடக்கலை எழில் அம்சங்களுக்காகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது.

இறைத்தூதர் முகமதுவின் ஞாபகப்பொருள் ஒன்றும் இந்த மசூதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. நாடெங்கிலுமிருந்தும் யாத்ரீகர்கள் இந்த மசூதியை தரிசிக்க வருகை தருகின்றனர்.

Please Wait while comments are loading...