குணாடலா மாதா கோயில் அல்லது செயிண்ட் மேரி தேவாலாயம், விஜயவாடா

முகப்பு » சேரும் இடங்கள் » விஜயவாடா » ஈர்க்கும் இடங்கள் » குணாடலா மாதா கோயில் அல்லது செயிண்ட் மேரி தேவாலாயம்

குணாடலா மாதா கோயில் அல்லது செயிண்ட் மேரி தேவாலாயம் என்று அழைக்கப்படும் இந்த தேவாலயம் விஜயவாடா நகரத்துக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் ‘அவர் லேடி ஆஃப் லூர்து’ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அச்சமயம் ஏராளமான பக்தர்கள் இங்கு கூடுகின்றனர். இந்த ஆலயத்தினுள் புராதன புனிதப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.

Please Wait while comments are loading...