India
Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விராட் நகர் » வானிலை

விராட் நகர் வானிலை

விராட் நகருக்கு மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூலை வரை) : விராட் நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 45 டிகிரியும், குறைந்தபட்சமாக 25 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை) : விராட் நகரின் மழைக் காலங்களில் மிகவும் சொற்ப அளவிலான மழைப் பொழிவே காணப்படும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : விராட் நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 22 டிகிரியும், குறைந்தபட்சமாக 5 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும்.