Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விராட் நகர் » ஈர்க்கும் இடங்கள்

விராட் நகர் ஈர்க்கும் இடங்கள்

  • 01அசோகா ஷிலாலேக்

    அசோகா ஷிலாலேக்

    இந்தியாவை கி.மு 269 முதல் 232 வரை மௌரிய சாமராஜ்யத்தை சேர்ந்த  அசோகர் ஆண்டு வந்தார். அந்த காலங்களில் அசோகரின் சட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் அரச ஆணைகளாக பாறைகளில் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டன.

    இந்தப் பாறை கல்வெட்டுகளே அசோகா ஷிலாலேக் என்ற பெயரில்...

    + மேலும் படிக்க
  • 02ஜெயின் நாசியா

    ஜெயின் நாசியா

    விராட் நகரில் உள்ள முகாலயர்களின் நுழைவாயிலுக்கு எதிரில் இந்த ஜெயின் நாசியா என்ற புனித ஸ்தலம் அமைந்திருக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நீர்ப்பாசனம் மற்றும் நீரோட்ட முறையுடன் கூடிய அழகிய சிறு தோட்டத்தில் இன்பமயமாக பொழுதை கழிக்கலாம். மேலும் இந்த வளாகத்தில்...

    + மேலும் படிக்க
  • 03பீம் கி துங்கரி

    பீம் கி துங்கரி

    விராட் நகரில் அமைந்திருக்கும் பீம் கி துங்கரி, புராண கதைகளின் பின்னணியால் புகழ் பெற்று விளங்கும் மிகப்பரிய குகையாகும். அதாவது மகாபாரதத்தில் கூறியிருப்பது போல கௌரவர்களிடம் யாவற்றையும் இழந்த பாண்டவர்கள் 13 வருட வன வாசமும், 1 வருட அஞ்ஞான வாசமும் அனுபவிக்க வேண்டும்...

    + மேலும் படிக்க
  • 04ஜெயின் கோயில்

    ஜெயின் கோயில்

    விராட் நகருக்கு சுற்றுலா வரும் பயணிகள் கண்டிப்பாக ஜெயின் கோயிலுக்கு செல்ல வேண்டும். இந்த கோயிலின் நுழைவாயிலுள்ள தூண்கள் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பாங்கு மிகவும் அலாதியானது.

    அதோடு இந்த கோயிலில் சுற்றியும் சுவர்கள் அமையப்பெற்று...

    + மேலும் படிக்க
  • 05பீஜக் கி பஹாரி

    பீஜக் கி பஹாரி

    விராட் நகரில் உள்ள பீஜக் கி பஹாரி என்ற குன்றில் நீங்கள் இரண்டு தொன்மையான புத்த மடாலயங்களின் மிச்சங்களை பார்க்கலாம். ஆனால் ஹுவான் சுவாங் கி.பி 634-ஆம் ஆண்டில் விராட் நகருக்கு வந்த போது இந்தக் குன்றில் மொத்தம் எட்டு மடலாயங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.

    இங்கு...

    + மேலும் படிக்க
  • 06கணேஷ் கிரி கோயில் மற்றும் அருங்காட்சியகம்

    கணேஷ் கிரி கோயில் மற்றும் அருங்காட்சியகம்

    கணேஷ் கிரி கோயில் மற்றும் அருங்காட்சியகம் விராட் நகரின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இதில் கணேஷ் கிரி கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்தக் கோயிலின் வளாகத்துக்குள்ளேயே அமைந்திருக்கும் சிறிய...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon