Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மேற்கு சம்பரன் » வானிலை

மேற்கு சம்பரன் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களின் இங்கு பயணிப்பது வசதியாக இருக்கும்.

கோடைகாலம்

ஏப்ரல் முதல் ஜூன் வரை நிலவும் கோடைகாலத்தில் 28டிகிரியில் இருந்து 45டிகிரி வரை வானிலை மாறுபடுகிறது.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பவர் வரை இங்கு அடர்ந்த மழை பொழிகிறது.

குளிர்காலம்

நவம்பரில் துவங்கும் குளிர்காலம் ஃபிப்ரவரி வரை நீள்கிறது. இப்பருவத்தில் 12ல் இருந்து 30டிகிரி வரை குளிர் நிலவுகிறது.