மேற்கு கரோ ஹில்ஸ் சுற்றுலா ஸ்தலத்திற்கு அருகில் அதன் தலைநகரமான துரா நகர விமான நிலையம் உள்ளது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை கொண்டுள்ளது. குவஹாட்டி விமான நிலையம் வழியாகவும் இங்கு வரலாம். குவஹாட்டியிலிருந்து துரா வருவதற்கு 5 மணி நேரம் ஆகும்.