Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மேற்கு கரோ ஹில்ஸ் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலை 51 துரா நகரம் வழியாக செல்வதோடு ஒட்டுமொத்த மாவட்டத்திற்கான உயிர்நாடியாகவும் விளங்குகிறது. குவஹாட்டியிலிருந்து பேருந்துகள் மூலம் துரா நகரத்திற்கு வரலாம். பேருந்து வசதிகள் எந்த நேரமும் உள்ளன.