முகப்பு » சேரும் இடங்கள் » மேற்கு கரோ ஹில்ஸ் » ஈர்க்கும் இடங்கள்
 • 01மலை ஏற்றம்

  மலை ஏற்றம்

  கரோ ஹில்ஸ் பகுதிக்கு விஜயம் செய்யும் பயணிகள் மத்தியில் மலைஏற்றம் எனப்படும் சாகச பொழுதுபோக்கு அம்சம் பிரபலமாக உள்ளது. இந்த மலையேற்ற பயணங்கள் மாநில அரசின் சுற்றுலாத்துறை மூலம் ஏற்பாடு செய்து...

  + மேலும் படிக்க
 • 02ரோங்பாங் டரே

  ரோங்பாங் டரே

  ரோங்பாங் டரே எனும் இந்த அழகிய நீர்வீழ்ச்சி சினாபத் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது துரா-அசனன் கிரே – வில்லியம்நகர் மாநில நெடுஞ்சாலைக்கு வலப்புறம் அமைந்துள்ளது.

  ...
  + மேலும் படிக்க
 • 03ரொம்பா கிரே

  ரொம்பா கிரே

  நகரத்திலிருந்து 30 கி.மி தூரத்தில் ரங்கபணி எனும் இடத்தில் இந்த ரொம்பா கிரே எனும் பிரசித்தமான சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஓடும் சிம்சங் ஆற்றில் உருவாகியுள்ள குளத்தை உள்ளூர் மக்கள்...

  + மேலும் படிக்க
 • 04ரங்கபணி

  ரங்கபணி

  ரங்கபணி எனும் இந்த கிராமம் மேகாலயா மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ மலை மாவட்டத்தில் உள்ளது. இங்கு ஔரங்கசீப் மன்னரின் படைத்தளபதியான மீர் ஜும்லா என்பவரின் கல்லறை இங்கு அமைந்துள்ளது.

  வடகிழக்கு...

  + மேலும் படிக்க
 • 05துரா சிகரம்

  துரா சிகரம்

  மேகாலயா மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் இந்த துரா சிகரம் அமைந்துள்ளது. இந்த அற்புதமான மலைச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 872 மீ உயரத்தில் அமைந்துள்ளது. நோக்ரெக் தேசியப்பூங்காவின்...

  + மேலும் படிக்க
 • 06கடா பீல்

  கடா பீல்

  கடா பீல் எனப்படும் இந்த பிரம்மாண்டமான குளம் அதை சுற்றிலும் உள்ள கரோ மலையில் அமைந்திருக்கும்  பனை மரங்களால் சூழப்பட்டு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

  நாகோர்பாரா எனும் கிராமத்திற்கு...

  + மேலும் படிக்க
 • 07அர்பெல்லா பீக்

  அர்பெல்லா பீக்

  கடல் மட்டத்திலிருந்து 999 மீ தூரத்தில் இந்த அர்பெல்லா சிகரம் வீற்றிருக்கிறது. இந்த சிகரம் அமைந்திருக்கும் மலைதொடரும் அர்பெல்லா மலைத்தொடர் என்றே அழைக்கப்படுகிறது. குவஹாட்டி-துரா நெடுஞ்சாலையில்...

  + மேலும் படிக்க
 • 08நோக்ரெக் பயோஸ்பியர்

  நோக்ரெக் பயோஸ்பியர்

  நோக்ரெக் பயோஸ்பியர் எனப்படும் இந்த தேசிய இயற்கை பூங்கா வளாகம் கூடாரத்தங்கல், பறவை வேடிக்கை போன்ற பொழுதுபோக்குகளுக்கு ஏற்றதாக உள்ளது. கரோ மலைகளில் உள்ள உயரமான சிகரமாகவும் இந்த நோக்ரெக் சிகரம்...

  + மேலும் படிக்க
 • 09கிமா சொங்கா

  கிமா சொங்கா

  கிமா சொங்கா என்பது இறந்தவர்கள் நினைவாக வைக்கப்படும் தூண் போன்ற அமைப்பாகும். ஈமச்சடங்குகள் முடிந்தவுடன் இந்த தூண் வீட்டு வாசலின் முன் பகுதியில் வைக்கப்படுகிறது.

  மரத்தால் ஆன இந்த தூண்...

  + மேலும் படிக்க
 • 10மண்டே புருங்

  மண்டே புருங்

  மண்டேபுருங் என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படும் இந்த பெயர் மனித உருவத்தை ஒத்த ஒரு குரங்கு இனத்தை குறிக்கிறது. இது மேகாலய காடுகளில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. 1995ம் ஆண்டுகளில் முதல் முதலாக இந்த...

  + மேலும் படிக்க
 • 11பெல்கா நீர்வீழ்ச்சி

  பெல்கா நீர்வீழ்ச்சி

  தூண்டில் மீன் பிடிப்பு மற்றும் பிக்னிக் பொழுதுபோக்கு போன்றவற்றில் ஆர்வம் உள்ள பயணிகளுக்கு இந்த பெல்கா நீர்வீழ்ச்சி ஸ்தலம் மிகவும் பிடித்தமான ஒன்றாக அமைந்துள்ளது.

  அமைதியும் நிசப்தமும்...

  + மேலும் படிக்க
 • 12ஹஸ்ரத் ஷா கமல் பாபா தர்க்கா

  ஹஸ்ரத் ஷா கமல் பாபா தர்க்கா

  ஹஸ்ரத் ஷா கமல் பாபா தர்க்கா இந்தோ-பங்களாதேஷ் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. துரா நகரத்திலிருந்து 80 கி.மி தூரத்தில் மேற்கு கரோ மலை மாவட்டத்தில் இந்த தர்க்கா ஸ்தலம் உள்ளது. 

  16-ம்...

  + மேலும் படிக்க
 • 13மீர் ஜும்லா கல்லறை

  மீர் ஜும்லா கல்லறை

  மேற்கு கரோ மலை மாவட்டத்தில் மன்சச்சார் நகரத்துக்கு அருகே ரங்கபணி எனும் இடத்தில் இந்த மீர் ஜும்லா கல்லறை அமைந்துள்ளது. ஒரு சிறிய மலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ள இந்த கல்லறை முஸ்லிம்...

  + மேலும் படிக்க
 • 14அசனன் கிரே

  அசனன் கிரே

  அசனன் கிரே எனும் இந்த கரோ இன பழங்குடி கிராமம் வில்லியம்நகர்-துரா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கரோ ஹில்ஸ் பகுதியிலுள்ள மிகப்பெரிய கிராமம் இது.

  அது மட்டுமல்லாமல் ரொன்கிராம் இனத்தார்...

  + மேலும் படிக்க
 • 15துரா நகரம்

  துரா நகரம்

  மேகாலயா மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் இந்த துரா நகரம் மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய நகரமாகும். இந்த நகரம் துரா சிகரத்தின் அடிவாரப்பகுதியில்...

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
22 Feb,Thu
Return On
23 Feb,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
22 Feb,Thu
Check Out
23 Feb,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
22 Feb,Thu
Return On
23 Feb,Fri