இட்டாநகருக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் லிலாபாரியில் உள்ளது. டெல்லி, கொல்கத்தா மற்றும் குவாஹடி போன்ற அனைத்து ஊர்களில் இருந்தும் இந்த விமான நிலையத்திற்கு விமானங்கள் வந்து செல்கின்றன.