ஜிரோ வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Ziro, India 23 ℃ Haze
காற்று: 6 from the NNE ஈரப்பதம்: 69% அழுத்தம்: 1013 mb மேகமூட்டம்: 75%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Friday 19 Jan 9 ℃ 49 ℉ 18 ℃64 ℉
Saturday 20 Jan 8 ℃ 46 ℉ 16 ℃61 ℉
Sunday 21 Jan 7 ℃ 45 ℉ 19 ℃66 ℉
Monday 22 Jan 7 ℃ 45 ℉ 19 ℃65 ℉
Tuesday 23 Jan 7 ℃ 45 ℉ 18 ℃64 ℉

ஜிராவின் வானிலை காலத்திற்கேற்றார் போல் மாறுகின்றன. ஜிரோவிற்கு வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகள் வருவதுண்டு. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வானிலையில் மாற்றம் ஏற்படும். இருப்பினும் வருடம் முழுவதும் குளிர் காலத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் ஈரப்பதத்துடன் இருக்கும்.

கோடைகாலம்

ஜிரோவில் கோடைக்காலம் குளிருடன் இதமாக இருக்கும். சொல்லப்போனால் ஜிரோ சரியான கோடை விடுமுறை தலமாகும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தான் வெப்பம் சிறிது கூடுதலாக இருக்கும்.

மழைக்காலம்

மழைக்காலத்திற்கு முந்தைய நிலை ஜூன் மாதம் ஆரம்பித்து அக்டோபர் மத்தியில் வரை நீடிக்கும். மழைக்காலம் தொடங்குவது அக்டோபர் மாதத்தில்.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் குளிர் காலம். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குளிர்ந்த வானிலையோடு குளிர் காற்றும் வீசும்.