Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸுந்ஹிபோடோ » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஸுந்ஹிபோடோ தேசிய நெடுஞ்சாலை 61 ல் அமைந்துள்ளதால், மாநிலத்தின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஸுந்ஹிபோடோ கோஹிமாவில் இருந்து 152 கிலோமீட்டர் தூரத்திலும், மொகோக்சுங்க்கிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ஸுந்ஹிபோடோவை அடைய மாநிலத்தின் அனைத்து இந்த இடங்களில் இருந்தும் நாகாலாந்து மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் எளிதாக கிடைக்கின்றன. மேலும், தனியார் டாக்சிகளை முன்பதிவு செய்தும் பயன் படுத்திக் கொள்ள முடியும்.