Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஹமதாபாத் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது அஹமதாபாத் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையம் அஹமதாபாத் நகரத்தில் அமைந்துள்ளது. நகர மையத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும் இந்த விமான நிலையம் உள்ளது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை கொண்டிருக்கிறது. நடியாட், சுரேந்திராநகர், மெஹ்சானா மற்றும் மும்பை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து தினசரி விமான சேவைகள் உள்ளன. ஷார்ஜா, துபாய், குவைத், காபுல், அபுதாபி, ஃப்ராங்க்ஃபர்ட், லண்டன், பாரீஸ், சிகாகோ, பாங்காக், சிங்கப்பூர், ஷாங்கய், ஹாங்காங் போன்ற வெளிநாட்டு நகரங்களுக்கான விமான சேவைகளும் இங்கிருந்து கிடைக்கின்றன.