Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஹமதாபாத் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது அஹமதாபாத் ரயில் மூலம்

அஹமதாபாத் நகரத்தின் பிரதான ரயில் நிலையம் கலுபூர் ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது. கலுபூர் எனும் இடத்தில் அமைந்துள்ளதால் இதற்கு இந்த பெயர் வந்துள்ளது. இந்த ரயில் நிலையத்திலிருந்து குஜராத் மற்றும் இதர மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு பல ரயில் சேவை இணைப்புகள் உள்ளன. மும்பை, டெல்லி, லக்னோ, இந்தோர், வடோதரா, போபால், புனே, சூரத், ராஜ்கோ போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து தினசரி ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. கலுபூர் ரயில் நிலையம் மட்டுமல்லாமல் நகர எல்லைக்குள்ளேயே மணிநகர், வத்வா, காந்திகிராம், அசர்வா, சந்த்லோடியா, காளிகிராம், வஸ்த்ராபூர், சபர்மதி, சர்கேஜ், நரோடா மற்றும் ஆம்லி போன்ற ரயில் நிலையங்களும் அமைந்துள்ளன.

ரயில் நிலையங்கள் உள்ளன அஹமதாபாத்