Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலிபாக் » ஈர்க்கும் இடங்கள் » கிஹிம் – நகவான் பீச்

கிஹிம் – நகவான் பீச், அலிபாக்

27

அலிபாக்கிலிருந்து 10 கி.மீ தொலைவில் இந்த  கிஹிம் – நகவான் என்ற இரட்டை கடற்கரைகள் அமைந்துள்ளன. பாக்கு மரங்களும், தென்னை மரங்களும் வரிசையாக அழகு சேர்க்க அமைந்திருக்கும் இந்த கிஹிம் பீச் பல அரிய பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் இவற்றையும் கொண்டுள்ளதால் அற்புத அழகுடன் விளங்குகிறது.

இந்தப்பகுதியில் பலவிதமான  மரவகைகள் காணப்படுகின்றன. அமைதியும் அழகும் கலந்து காட்சியளிக்கும் இந்த இரட்டைக் கடற்கரைகள் ஒரு பொழுபோக்கு ஸ்தலமாக பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளிடம் பிரசித்தி பெற்றுள்ளது.

நகவான் பீச் அலிபாக்கிலிருந்து 7 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. இதுவும் கிஹிம் பீச்சை போன்றே பாக்கு மரங்கள் மற்றும் தென்னை மரங்களுடன் காணப்படுகிறது. பிரசித்தியான ஹிந்தி சினிமாப்பாடலான “ சாகர் கினாரே தில் யே புக்காரே” எனும் பாடல் இந்த எழில் கொஞ்சும் கடற்கரையில் படமாக்கப்பட்டது என்பது ஒரு சுவாரசியமான தகவலாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu