ஷங்கர் விமான் மண்டபம் எனும் இந்த பிரம்மாண்ட ஆன்மீக மையத்தில் பல்வேறு ஹிந்து கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. 130 அடி உயரம் உள்ள இந்த வளாகத்தில் குமாரி பட், ஜகத் குரு சங்கராச்சாரியா மற்றும் காமாட்சி தேவி ஆகியோர் சிலைகள் காணப்படுகின்றன.
இந்த ஆன்மீக மையம் ஒரு சக்தி பீடமாக கருதப்படுகிறது. திரிவேணிக்கு அருகிலேயே இந்த ஷங்கர் விமான் மண்டபம் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications