தோர்ன்ஹில் மேய்ன் மெமோரியல் எனப்படும் இந்த ஆங்கிலேயர் கால நினைவுச்சின்னம் அக்காலத்திய சட்டப்பேரவை இயங்குவதற்காக கட்டப்பட்ட ஒன்றாகும். வெண்மணற்பாறைகள் பயன்படுத்தப்பட்டு நுணுக்கமான காத்திக் சிற்ப வேலைப்பாடுகளுடன் இந்த கட்டிடம் காணப்படுகிறது.
தற்போது இந்த கட்டிடத்தில் உள்ளூர் பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் இந்த காலனிய மாளிகைக்கு விஜயம் செய்து ரசிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications