Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்பாசமுத்திரம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தாமிரபரணி ஆறு

    தாமிரபரணி ஆறு

    அம்பாசமுத்திரம் நகரத்தின் கரையோரத்தில் பெருகி வழிந்தோடுகிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆறு மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடங்கி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடுகிறது.

    இந்த நதி இப்பெயரை பெற காரணமாக இருந்தது தாமிரம் என்ற உலோகம் இங்கு...

    + மேலும் படிக்க
  • 02அகஸ்தியர் அருவி

    அகஸ்தியர் அருவி

    அகஸ்தியர் அருவி பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

    இந்த அருவியின் உயரம் 100 மீட்டர். பாபனாசர் கோயிலில் இருந்து இந்த அருவியை நடந்தே...

    + மேலும் படிக்க
  • 03மணிமுத்தாறு அணையும் அருவியும்

    மணிமுத்தாறு அணை மற்றும் அருவி, பொதிகை மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு நீர்த்தேக்கம். இயற்கை வளம் கொண்ட இந்த இடம் வண்ணமயமான அழகை கொண்டுள்ளது.

    மேலும் இங்கே மலைகளும், தண்ணீரும், ஆகாயமும் ஒன்று சேர்ந்து காணப்படும் அக்காட்சி, அழகுக்கு அழகு சேர்க்கும்...

    + மேலும் படிக்க
  • 04முண்டந்துறை களக்காடு புலிகள் காப்பகம்

    800 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள முண்டந்துறை களக்காடு புலிகள் காப்பகம், 1988-ல் தேசிய புலிகள் காப்பகம் என்ற அந்தஸ்தை பெற்றது. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது.

    தெற்கு பகுதியில் அதிகம் காணப்படும் புலிகளை தவிர சிறுத்தைகள்,...

    + மேலும் படிக்க
  • 05காரையார் அணை

    காரையார் அணை

    முண்டந்துறை புலிகள் காப்பக வட்டாரத்தில் அமைந்துள்ள காரையார் அணை அந்த காப்பகத்தின் ஒரு பகுதியே. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க இங்கு படகு சவாரியும் உண்டு.

    அரை மணி நேர படகு சவாரி பின்னடை நீரில் பெரிய நீர்வீழ்ச்சியின் சாரல்களுக்கு மத்தியில் நம்மை அழைத்துச்...

    + மேலும் படிக்க
  • 06மாஞ்சோலை மலை

    மாஞ்சோலை மலை

    மாஞ்சோலை மலை என்ற மலை வாழிடம் தேயிலை தோட்டத்திற்கு பெயர் போன்றது. இந்த மலையின் உயரம் சுமார் 1162 மீட்டர் இருக்கும். பல ரகத்து தேயிலைச் செடிகள் இங்கு வளர்க்கப்படுகிறது.

    இயற்கை எழிலுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது இந்த மலை. இந்த மலையின் அமைதியான சூழல் இங்கு...

    + மேலும் படிக்க
  • 07விக்ரமசிங்கபுரம்

    விக்ரமசிங்கபுரம்

    வி.கே.புரம் என்றழைக்கப்படும் விக்ரமசிங்கபுரம் அகஸ்தியர் அருவியின் அருகில் அமைந்துள்ளது. இங்கே பல மதங்களையும் ஜாதிகளையும் கொண்ட மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

    இங்கே பல கோயில்களையும் கிறிஸ்துவ ஆலயங்களையும் காணலாம். சிவன் கோயில், சிவந்தியப்பர்...

    + மேலும் படிக்க
  • 08மேலசேவல் நவநீதகிருஷ்ணன் கோயில்

    மேலசேவல் நவநீதகிருஷ்ணன் கோயில்

    மேலசேவல் நவநீதகிருஷ்ணன் கோயில் மேலசேவலில் உள்ளது. 700 வருடம் பழமை வாய்ந்த இக்கோயில் திருவாங்கூர் ராஜாக்கள் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டது. கிரானைட் கற்களால் செய்த சாலிகிராம மூலவரின் சிலை, கையில் நெய்யுடன் நிற்பதைப் போல் நிறுவப்பட்டிருக்கிறது.

    மூல...

    + மேலும் படிக்க
  • 09மேலசேவல் மேகலிங்கேஸ்வரர் கோயில்

    மேலசேவல் மேகலிங்கேஸ்வரர் கோயில்

    மேலசேவல் மேகலிங்கேஸ்வரர் கோயில் மேலசேவலில் உள்ளது. இக்கோயில் மேலசேவலில் இருந்தும், மேலசேவல் நவநீதகிருஷ்ணன் கோயில் போல இது பிரபலம் அல்ல.

    இக்கிராமத்தில் உள்ள மூன்று கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலை பற்றிய குறிப்பீடு 1781-ல் திருநெல்வேலி மாவட்டத்தின்...

    + மேலும் படிக்க
  • 10மேலசேவல் வேனுகோபாலசுவாமி கோயில்

    மேலசேவல் வேனுகோபாலசுவாமி கோயில்

    மேலசேவலில் உள்ள மூன்று கோயிலில் ஒன்று தான் இந்த மேலசேவல் வேனுகோபாலசுவாமி கோயில். இக்கோயிலை பற்றிய குறிப்பீடும் 1781-ல் திருநெல்வேலி மாவட்டத்தின் செய்தி விளக்கச் சுவடியில் இல்லை.

    + மேலும் படிக்க
  • 11பாபநாசம் அணை

    பாபநாசம் அணை 1942-ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் கட்டப்பட்டது. இந்த அணை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாபநாசம் அருவிக்கு மிக அருகாமையில் உள்ளது.

    சிவபெருமானும் பார்வதி தேவியும் அகஸ்திய முனிவருக்கு காட்சி தந்து அருளிய இடமாக இது...

    + மேலும் படிக்க
  • 12பாபநாசம் பாபனாசர் கோயில்

    பாபநாசம் பாபனாசர் கோயில்

    பாபநாசம் பாபனாசர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கியம் வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பாபநாசம் என்னும் சிறிய கிராமத்தில் உள்ளது. இக்கோயிலின் மூலக்கடவுள் சிவபெருமான்.

    இக்கோயிலில் புனித நீராடினால் நம் மேல் படிந்துள்ள பாவங்கள் கரைந்தோடும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue