அயோத்யா என்பது ஸ்ரீ ராமர் பிறந்த இடம் என்று பொதுவாக கூறப்பட்டாலும், இந்த நகரத்தில் உள்ள ராம் கோட் தொகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் அவர் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தை தான் ராம் ஜன்ம பூமி என்று அழைக்கின்றனர்.
இந்த இடம் 15-ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் முதல் முகலாய பேரரசரான பாபரால் கைப்பற்றப்பட்டது. அதன் பிறகு இங்கு பாப்ரி மஸ்ஜித் என்ற புகழ் பெற்ற மசூதியையும் பாபர் கட்டினார்.



Click it and Unblock the Notifications