Search
  • Follow NativePlanet
Share

பக்தோரா - பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில்!

5

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருக்கும் வேறெந்த இடங்களை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். நல்ல பசுமையான தேயிலைத் தோட்டங்கள் ஒரு புறமும், பிரம்மாண்டமான பனி மூடிய இமயமலைகள் மறு புறமும் கொண்டுள்ள இந்த நகரங்கள் ஓய்வெடுக்கவும், வார இறுதி நாட்களை கழிக்கவும், பிறந்த நாள் மற்றும் தேனிலவு கொண்டாடவும் மிகவும் ஏற்ற இடங்களாகும்.

இந்த அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும் வகையில் டார்ஜீலிங், சிலிகுரி மற்றும் சிக்கிமின் அருகிலும் கூட அமைந்திருக்கும் ஒரு உண்மையான வடக்கத்திய நகரமாக பக்தோரா அமைந்துள்ளது.

பக்தோராவைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

பக்தோராவை மும்பை மற்றும் டெல்லியுடன் இணைக்கும் பக்தோரா விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அருகில் ஓடிக் கொண்டிருக்கும் டீஸ்டா நதி மூச்சைத் திணறடிக்கும் காட்சிகளை காட்டவல்ல இடமாகும்.

பக்தோரா ஒரு சாதாரண சுற்றுலாத் தலமல்ல. மனதார ஓய்வெடுக்கவும், அற்புதமான காட்சிகளை சற்றே கண்டுகளிக்கவும் விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஏற்ற தலமாக இது உள்ளது.

இந்த நகரத்தைச் சுற்றிலும் உள்ள முக்கியமான பார்வையிடங்களாக சேவோகேஸ்வரி காளி கோவில் மற்றும் சலுகாரா மடாலயம் ஆகியவை உள்ளன.

பக்தோராவின் உள்ளூர் கலாச்சாரம்

பக்தோரா நகர மக்களை கூர்ந்து கவனித்தால் பௌத்த மதத்தின் தாக்கத்தால் இந்த நகரம் அமைதி பெற்றிருப்பதை அறிய முடியும். துர்கா பூஜை மற்றும் காளி பூஜை போன்ற பல்வேறு பண்டிகைகள் பௌத்த பாரம்பரியங்களுடன் இணைந்து கொண்டாடப்படுவதால், இந்நகரம் வரலாற்று மற்றும் கலாச்சார வளம் மிக்க இடமாக உள்ளது.

பக்தோராவை அடையும் வழிகள்

பக்தோராவில் உள்ளூரை சுற்றிப் பார்க்க கார்கள், பேருந்துகள் மற்றும் ரிக்சாக்கள் உள்ளன. ஆனால், அதற்கான கட்டணத்தை அவ்வப்போது கவனித்து செலுத்துவது பர்ஸை பதம் பார்க்காது.

நீங்கள் உங்கள் நேரத்தை திட்டமிட்டு செலவிடுபவராக இருந்தால் சிக்கிம் மற்றும் டார்ஜீலிங்கிற்கு திட்டமிட்ட சுற்றுலாப் பயணங்கள் வரலாம். இவை சரியான விலையிலும், செலவிற்கேற்ற தரமான பயணங்களாகவும் இருக்கின்றன..

பக்தோரா சிறப்பு

பக்தோரா வானிலை

சிறந்த காலநிலை பக்தோரா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பக்தோரா

  • சாலை வழியாக
    பக்தோரா, சிலிகுரி நகரத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவிலேயே உள்ளது. சிலிகுரியிலிருந்து பக்தோரா செல்வதற்கு தொடர்ச்சியாக பேருந்துகளும், ஆட்டோக்களும் சென்று வருகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பக்தோரா இரயில் நிலையம் கொல்கத்தா மற்றும் டார்ஜீலிங் உட்பட மேற்கு வங்காள மாநிலத்தின் பல்வேறு நகரங்களுடனும் இரயில் சேவைகளை பெற்றுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பக்தோராவிற்கு அருகில் இருக்கும் விமான நிலையமான சிலிகுரி விமான நிலையத்திலிருந்து மும்பை, டெல்லி மற்றும் இந்தியாவின் பிற முக்கியமான இடங்களுக்கும் விமானங்கள் சென்று வருகின்றன. மேலும், உலகத்தின் பிற முக்கியமான இடங்களுடனும் இந்த விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Apr,Tue
Check Out
22 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed