Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள் » இண்டர்நேஷனல் டெக் பார்க்

இண்டர்நேஷனல் டெக் பார்க், பெங்களூர்

212

ITPB என்று அழைக்கப்படும் இந்த தொழில் நுட்ப பூங்கா இந்தியாவின் முக்கியமான நவீன தொழில் நுட்ப பூங்காக்களில் ஒன்றாகும். இது அசெண்டாஸ் நிறுவனத்தால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் சதுர 20,00,000அடியில் 233 நிறுவன ங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிட த்தக்கது.

 

பெங்களூர் மையப்பகுதியிலிருந்து18 கி.மீ தூரத்தில் ஒயிட்ஃபீல்டு சாலையில் இந்த தொழில் நுட்ப பூங்கா வளாகம் அமைந்துள்ளது. இந்த தொழில் நுட்பப் பூங்காவில் டிஸ்கவரர், இன்னோவேட்டர், கிரியேட்டர், எக்ஸ்புளோரர், இன்வென்டர் மற்றும் நேவிகேட்டர் என்ற ஆறு கட்டிடங்கள் அமைந்துள்ளன.

தளம் முழுவதுமான குளிர்சாதனப்பகுதி, லிப்ட்டுகள், தண்ணீர் வசதி, தீ பாதுகாப்பு கருவிகள், சிறப்பான மின்விளக்கமைப்புகள் என்று பலவிதமான தயார்நிலை வசதிகளோடு இந்த கட்டிடங்கள் காணப்படுகின்றன. இந்தியாவின் ஆறு முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் இங்கு தங்கள் அலுவலகங்களை கொண்டுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun