அப்துல்லா பிர் என்பது நகரத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள அப்துல் ரசூல் தர்க்காவாகும். ஒவ்வொரு வருடமும் இந்த தர்க்காவில் ‘உருஸ்’ திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
போஹாரா இனத்தாரும் இந்த திருவிழாவில் ஆர்வத்தோடு கலந்துகொள்கின்றனர். பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 3கி.மீ தூரத்திலுள்ள இந்த தர்க்காவை சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications