Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பன்ஸ்வாரா » ஈர்க்கும் இடங்கள்
  • 01திரிபுர சுந்தரி கோயில்

    திரிபுர சுந்தரி கோயில்

    பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 19 கி.மீ தூரத்தில் இந்த திரிபுர சுந்தரி கோயில் அமைந்துள்ளது. இது துர்த்தியா மாதா என்றும் அழைக்கப்படும் திரிபுரசுந்தரி தெய்வத்துக்கான கோயிலாகும்.

    கருப்பு கல்லால் ஆன இந்த தெய்வத்தின் விக்கிரகத்தை இக்கோயிலில் தரிசிக்கலாம். பழங்குடி...

    + மேலும் படிக்க
  • 02மாஹி டேம்

    பன்ஸ்வாரா நகரத்திலுள்ள இந்த மாஹி அணை மாஹி பஜாஜ் சாஹர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. மாஹி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளதால் பன்ஸ்வாரா நகரம் ‘நூறு தீவுகளின் நகரம்’ என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

    பன்ஸ்வாரா...

    + மேலும் படிக்க
  • 03மாடரேஷ்வர் சிவன் கோயில்

    மாடரேஷ்வர் சிவன் கோயில்

    சிவபெருமானுக்கான இந்த மாடரேஷ்வர் சிவன் கோயில் பன்ஸ்வாரா நகரத்தில் கிழக்குப்பகுதியில் ஒரு மலையின் உச்சியிலுள்ளது. இயற்கையாகவே உருவான ஒரு குகையின் உட்பகுதியில் இந்த கோயில் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

    இந்த குகைக்கோயிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் இந்த...

    + மேலும் படிக்க
  • 04ஸ்ரீ சாய் பாபா மந்திர்

    ஸ்ரீ சாய் பாபா மந்திர்

    ஒரு மலையின் உச்சியில் உள்ள இந்த ஸ்ரீ சாய் பாபா மந்திர் எனும் பிரசித்தமான கோயில் சாய்பாபாவுக்காக கட்டப்பட்டுள்ளது. பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 1கி.மீ தூரத்திலுள்ள இக்கோயிலை டாக்சி அல்லது டெம்போ மூலமாக சென்றடையலாம்.

    + மேலும் படிக்க
  • 05தியாபிளப் ஏரி

    தியாபிளப் ஏரி

    பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்திலேயே இந்த ஏரி காணப்படுகிறது. இதன் இயற்கை வனப்பு காரணமாக ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக இது புகழ் பெற்று விளங்குகிறது.

    முழுக்க தாமரை மலர்களால் நிரம்பியிருப்பதால் இது ரம்மியமான தோற்றத்தை கொண்டுள்ளது. அக்கால...

    + மேலும் படிக்க
  • 06காக்டி பிக் அப் (பிக்னிக் ஸ்தலம்)

    பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் ரட்லாம் சாலையில் அமைந்துள்ள இந்த காக்டி பிக்னிக் ஸ்தலம் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.

    இங்குள்ள ரம்மியமான தோட்டப்பூங்காக்கள், நீரூற்றுகள் மற்றும் பரந்து காணப்படும் நீர்த்தேக்கத்தின்...

    + மேலும் படிக்க
  • 07அப்துல்லா பிர்

    அப்துல்லா பிர்

    அப்துல்லா பிர் என்பது நகரத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள அப்துல் ரசூல் தர்க்காவாகும். ஒவ்வொரு வருடமும் இந்த தர்க்காவில் ‘உருஸ்’ திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    போஹாரா இனத்தாரும் இந்த திருவிழாவில் ஆர்வத்தோடு கலந்துகொள்கின்றனர். பன்ஸ்வாரா...

    + மேலும் படிக்க
  • 08ஆனந்த் சாஹர் ஏரி

    ஆனந்த் சாஹர் ஏரி

    ஆனந்த் சாஹர் என்றழைக்கப்படும் இந்த செயற்கை ஏரி பன்ஸ்வாரா நகரத்தில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியானது ‘இதர்’ பகுதியைச்சேர்ந்த லச்சி பாய் எனும் ராணியால் வெட்டுவிக்கப்பட்டுள்ளது.

    இவர் மஹரவால் ஜக்மல் என்பவரது ராணியாவார். இந்த பகுதியை...

    + மேலும் படிக்க
  • 09ராம் குண்ட்

    ராம் குண்ட்

    படி கான் என்றும் அழைக்கப்படுகிற இந்த ராம் குண்ட் ஒரு மலைக்கு அடியில் அமைந்துள்ள ஆழமான குகைப்பகுதியாகும். நாலாபுறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால் இது இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக திகழ்கிறது.

    இதன் அருகில் ஒரு நீர் குட்டை எப்போதுமே வற்றாமல்...

    + மேலும் படிக்க
  • 10பீம் குண்ட்

    பீம் குண்ட்

    பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள பீம் குண்ட் ஒரு அழகிய இடமாகும். நாட்டுப்புற கதைகளின்படி இது மஹாபாரத பாண்டவர்கள் வனவாசத்தின்போது வசித்த இடமாக சொல்லப்படுகிறது.

    இங்குள்ள ஒரு சுரங்கப்பாதை வெகு தூரத்திலுள்ள கோதியா அம்பா எனும் இடம் வரை...

    + மேலும் படிக்க
  • 11சீஞ்ச் பிரம்மா கோயில்

    சீஞ்ச் பிரம்மா கோயில்

    பிரம்மா கடவுளுக்கான இந்த சீஞ்ச் பிரம்மா கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கருங்கல்லால் ஆன ஆளுயரம் கொண்ட பிரம்மா சிலை இந்த கோயிலில் வடிக்கப்பட்டுள்ளது.

    பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. பேருந்து, டாக்ஸி அல்லது...

    + மேலும் படிக்க
  • 12ஸ்ரீ ராஜ் மந்திர்

    ஸ்ரீ ராஜ் மந்திர்

    சிட்டி பேலஸ் என்று பெருமையுடன் அழைக்கப்படும் இந்த ஸ்ரீ ராஜ் மந்திர் 16ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஒரு அற்புதமான கோட்டையாகும். மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டுள்ள இது அக்கால ராஜபுத்திர கட்டிடக்கலை பாணிக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இந்த நினைவுச்சின்னம்...

    + மேலும் படிக்க
  • 13அர்துணா

    அர்துணா

    பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள இந்த அர்துணா எனும் ஸ்தலம் தொல்லியல் அம்சங்களுக்காக சிறப்பான அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இங்குள்ள ஒரு புராதன வளாகத்தில் 11ம் மற்றும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கலையம்சம் நிறைந்த கோயில்கள் காணப்படுகின்றன.

    இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள...

    + மேலும் படிக்க
  • 14பராஹெரா

    பராஹெரா

    சிவபெருமானுக்கான இந்த பராஹெரா கோயில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கோயில் மண்டலிக் எனும் அரசரால் கட்டப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் பிரமர்கள் எனும் பேரரசர்களின் ஆட்சி குறித்த ஆதாரங்கள்...

    + மேலும் படிக்க
  • 15தல்வாரா

    தல்வாரா

    பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் இந்த தல்வாரா எனும் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள சூரியக்கடவுள் மற்றும் அமாலிய கணேஷ் பஹவான் போன்ற தெய்வங்களுக்காக இந்நகரம் ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

    லட்சுமி நாராயண் கோயில், துவார்கதீஷ் கோயில், மற்றும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue