பிரம்மா கடவுளுக்கான இந்த சீஞ்ச் பிரம்மா கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கருங்கல்லால் ஆன ஆளுயரம் கொண்ட பிரம்மா சிலை இந்த கோயிலில் வடிக்கப்பட்டுள்ளது.
பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. பேருந்து, டாக்ஸி அல்லது டெம்போ மூலம் இங்கு வரலாம்.