அண்டேஷ்வர் எனும் இந்த ஜெயின் கோயில் 10ம் நூற்றாண்டைச்சேர்ந்த அபூர்வமான ஷிலாலேக் அம்சங்களை கொண்டுள்ளது. இங்கு இரண்டு திகம்பர ஜெயின் பர்ஷ்வநாதர் கோயில்களும் அமைந்துள்ளன.
பர்ஷவநாதர் விக்கிரகம் 30 அங்குல உயரத்தில் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. பிரதான கோயிலானது குஷால்கரிலுள்ள திகம்பர ஜெயின் பஞ்சாயத்து அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications