பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் ரட்லாம் சாலையில் அமைந்துள்ள இந்த காக்டி பிக்னிக் ஸ்தலம் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இங்குள்ள ரம்மியமான தோட்டப்பூங்காக்கள், நீரூற்றுகள் மற்றும் பரந்து காணப்படும் நீர்த்தேக்கத்தின் பிரம்மாண்டம் போன்ற அம்சங்கள் சுற்றுலாப்பயணிகளை இந்த பிக்னிக் ஸ்தலத்தை நோக்கி ஈர்க்கின்றன.



Click it and Unblock the Notifications