பன்ஸ்வாரா நகரத்திலுள்ள இந்த மாஹி அணை மாஹி பஜாஜ் சாஹர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. மாஹி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளதால் பன்ஸ்வாரா நகரம் ‘நூறு தீவுகளின் நகரம்’ என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள இந்த அணையை சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications