சிவபெருமானுக்கான இந்த பராஹெரா கோயில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கோயில் மண்டலிக் எனும் அரசரால் கட்டப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் பிரமர்கள் எனும் பேரரசர்களின் ஆட்சி குறித்த ஆதாரங்கள் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications