படி கான் என்றும் அழைக்கப்படுகிற இந்த ராம் குண்ட் ஒரு மலைக்கு அடியில் அமைந்துள்ள ஆழமான குகைப்பகுதியாகும். நாலாபுறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால் இது இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக திகழ்கிறது.
இதன் அருகில் ஒரு நீர் குட்டை எப்போதுமே வற்றாமல் காணப்படுகிறது. ராமபிரான் தன் வனவாசத்தின்போது இந்த குகையில் வசித்ததாக நம்பப்படுவதால் இதற்கு ‘ராம் குண்ட்’ எனும் பெயர் வந்துள்ளது.



Click it and Unblock the Notifications