சிட்டி பேலஸ் என்று பெருமையுடன் அழைக்கப்படும் இந்த ஸ்ரீ ராஜ் மந்திர் 16ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஒரு அற்புதமான கோட்டையாகும். மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டுள்ள இது அக்கால ராஜபுத்திர கட்டிடக்கலை பாணிக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
இந்த நினைவுச்சின்னம் ராஜஸ்தானிய ராஜகுடும்பத்தாரின் உரிமையில் உள்ளதால், அவர்கள் அழைப்பின் பேரில் மட்டுமே இந்த அரண்மனைக்கு விஜயம் செய்ய முடியும்.



Click it and Unblock the Notifications