Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரேலி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது பரேலி ரயில் மூலம்

பரேலி நகரம் டெல்லி-கல்கத்தா ரயில் பாதையில் அமைந்திருப்பதோடு உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களோடும் ரயில் இணைப்புகளை கொண்டுள்ளது. பரேலி கண்டோன்மெண்ட் ஜங்க்ஷன் இந்த நகரத்தின் பிரதான ரயில் நிலையமாகும். டெல்லி, கான்பூர், மும்பை மற்றும் கல்கத்தா போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்து வரும் ரயில்கள் இந்த ரயில் நிலையம் வழியே நின்று செல்கின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன பரேலி

Trains from Delhi to Bareilly

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ndls Lko Spl
(04406)
7:25 pm
New Delhi (NDLS)
12:05 am
Bareilly Jn (BE)
SAT
Gd Sushasan Exp
(11111)
7:05 pm
H Nizamuddin (NZM)
12:10 am
Bareilly Jn (BE)
WED

Trains from Mumbai to Bareilly

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Bareilly Exp
(14313)
8:05 am
Lokmanyatilak T (LTT)
3:40 pm
Bareilly Jn (BE)
MON