வெகு தூரங்களிலிருந்தும் பயணிகள் மற்றும் சாகச சுற்றுலா ரசிகர்களை கவர்ந்திழுக்கும் முக்கிய அம்சமாக இந்த பரோக் கேம்பிங் கிரவுண்ட் அமைந்துள்ளது. இங்கு பயணிகள் கூடாரங்கள் அமைத்து தங்கி சுற்றிலுமுள்ள இயற்கை எழில் காட்சிகளை ரசித்து மகிழலாம்.
இந்த கூடார மைதானம் சூர் சந்த்னி சிகரம் மற்றும் சோலன் பள்ளத்தாக்கு போன்றவற்றின் அழகை பார்த்து ரசிக்க ஏற்றதாக உள்ளது. இப்பகுதியில் தங்குமிடங்கள், டெலிபோன் வசதிகள், கழிவறைகள், உணவு, மின்சாரம், நடனக்கூடம் மற்றும் இயற்கை மலையேற்றப்பாதைகள் போன்ற பல்வேறு வசதிகள் பயணிகளுக்காக உள்ளன.



Click it and Unblock the Notifications