ஹிமாசல பிரதேசத்தில் உள்ள சோலன் மாவட்டத்தில் சோலன் – ராஜ்கர் சாலையில் இந்த ஜடோலி அமைந்துள்ளது. அழிப்பு சக்தியான சிவனுக்கான கோயில் ஒன்று ஜடோலி சிவா கோயில் எனும் பெயரில் இங்கு பிரசித்தமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரியின்போது இக்கோயிலில் சந்தைத்திருவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications