பரோக் நகரத்திலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமான இந்த கரோல் திப்பா சோலன் மாவட்டத்திலிருந்து ஒரு சில கி.மீ தூரத்தில் உள்ளது. நாட்டுப்புற கதையின்படி பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது இப்பகுதியில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஏராளமான இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மலையேற்றப்பிரியர்கள் இப்பகுதிக்கு விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications