பஸ்தி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் இந்த பைதா ஆகும். இது நகரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் சித்தார்த் நகருக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கணிசமானதொரு பங்களிப்பை அளித்த பெருமையை இந்த கிராமம் கொண்டிருக்கிறது.
எனவே இந்த கிராமத்தில் பல தியாகிகளின் நினைவுச்சின்னங்களை பார்க்கலாம். மாவட்ட தோட்டக்கலைத்துறையின் மூலம் ஒரு அழகான பூங்காவும் இந்த கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பூங்காவை ரசிப்பதற்காகவெ வெகு தூரத்திலிருந்தும் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications