Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெர்ஹாம்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பெரிய ஊர்களுக்கு நல்ல சாலை வசதிகளை செய்துகொடுத்திருக்கிறது. புவனேஷ்வர் விமானநிலையத்தில் இருந்து சாலை மூலம் இரண்டரை மணி நேரத்திலும், பூரியில் இருந்து 3மணி நேரத்திலும் பெஹ்ராம்பூர் அடையலாம்.