Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெர்ஹாம்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தப்தபாணி

    தப்தபாணி

    தப்தபாணி என்றால் வெந்நீர் என்று பொருள். பெஹ்ராம்பூரில் இருந்து 50கிமீ தொலைவில் இருக்கும் இந்த ஊற்றுக்கு சென்று பயணிகள் இயற்கையான சுடுநீரில் குளிக்கலாம்.  

    அதிக சல்ஃபர் இருப்பதால் இங்கு குளிப்பது  கைவலி, கால்வலி, மூட்டுவலிகள், தோல்வியாதிகளுக்கு பல...

    + மேலும் படிக்க
  • 02தாராதாரிணி கோவில்

    இரட்டை அம்மன்களான தாரா மற்றும் தாரிணி ஆகியோருக்கு பெஹ்ராம்பூரில் இருந்து 32கிமீ தொலைவில் உள்ல இந்தக் கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ருஷிகுல்யா நதி இவ்வழியாக ஓடுவதால் காண்பதற்கும் இக்கோவில் அழகாக காட்சியளிக்கிறது. சித்திரை மாதத்தில் ஏராளமான பக்தர்கள் இங்கு...

    + மேலும் படிக்க
  • 03பங்கேஸ்வரி

    பங்கேஸ்வரி

    பங்கேஸ்வரி கோவில் பிரபலமடைவதற்கு முன்பே இங்கு பல பக்தர்கள் வருகை தந்திருக்கிறார்கள். பெஹ்ராம்பூரில் இருந்து 20கிமீ தொலைவில் கெரண்டிமாலா மலைத்தொடரில் உள்ள இக்கோவிலை பெஹ்ராம்பூர்- திகபண்டி நெடுஞ்சாலையில் இருந்து 10கிமீ பயணத்தின் மூலம் அடையலாம்.

    சக்தியின்...

    + மேலும் படிக்க
  • 04பங்கேஸ்வரி

    பங்கேஸ்வரி கோவில் பிரபலமடைவதற்கு முன்பே இங்கு பல பக்தர்கள் வருகை தந்திருக்கிறார்கள். பெஹ்ராம்பூரில் இருந்து 20கிமீ தொலைவில் கெரண்டிமாலா மலைத்தொடரில் உள்ள இக்கோவிலை பெஹ்ராம்பூர்- திகபண்டி நெடுஞ்சாலையில் இருந்து 10கிமீ பயணத்தின் மூலம் அடையலாம்.

    சக்தியின்...

    + மேலும் படிக்க
  • 05மஹேந்திரகிரி

    மஹேந்திரகிரி

    கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த பராலகேமுந்தியில் உள்ளது மஹேந்திரகிரி. கிழக்கு மலைத் தொடர்களின் ஒரு பகுதியான இதில் இயற்கையான ஒலிகளும், காட்சிகளும் நிறைந்திருக்கின்றன. இந்த மலை உச்சி ராமாயணம், மகாபாரதம் ஆகிய புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் முக்கியத்துவம்...

    + மேலும் படிக்க
  • 06நாராயணி கோவில்

    நாராயணி கோவில்

    நாராயணி கோவில் பெஹ்ராம்பூரில் இருந்து 80கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள காடுகளின் வழியே ஓடும் வற்றாத ஓடை இவ்விடத்திற்கு இயற்கை எழிலை அள்ளி வழங்குகிறது.

    நாராயணி கோவிலி உள்ள மா துர்கா சிலை புனிதமானதாகவும், வல்லமை நிறைந்ததாகவும் கருதப்படுவதால் திருவிழாவின்...

    + மேலும் படிக்க
  • 07மா புதி தாகுராணி கோவில்

    மா புதி தாகுராணி கோவில்

    மா புதி தாகுராணி கோவியில் வருடத்திற்கு இரண்டு முறை தாகுராணி யாத்திரை கொண்டாடப்படுகிறது. நெசவாளர் தலைவர் மற்றும் மனைவியும் இந்த யாத்திரையில் முன்னே செல்கின்றனர். பாரம்பரிய உடைகளுடன் அதில் மக்கள் பங்கேற்பதைப் பார்ப்பது புதுமையான அனுபவமாகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 08புகுடா பிரான்சிநாராயண் கோவில்

    புகுடா பிரான்சிநாராயண் கோவில்

    இந்து கோவிலான இது ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ளது. கொனார்க் சூரிய கோவிலுக்கு அடுத்த சூரிய கோவிலாக புகுடா பிரான்சிநாராயண் கோவில் கருதப்படுகிறது. மேற்கு பக்கமாக உள்ள இந்தக் கோவிலில் சுரிய அஸ்தமனத்தின் போது சிலையின் மீது சூரிய ஒளி படுகிறது.

    சிரிகர...

    + மேலும் படிக்க
  • 09பாலகுமாரி கோவில்

    பாலகுமாரி கோவில்

    ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற கோவிலான இது மிகவும் புனிதமான தளமாக கருதப்படுகிறது. 1240படிகளைக் கடந்தே மூலதெய்வத்தை தரிசிக்க முடியும். இங்கிருக்கும் கடவுள் கன்னிக்கடவுள் என்றும், அதனால்தான் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்றும் உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.

    பல...

    + மேலும் படிக்க
  • 10குலாடா

    ஆன்மீக பயணிகளுக்கு சிறந்த இடமாக இந்த மா பக்தேவி கோவில் விளங்குகிறது. 210படிகள் ஏறி கடவுளை பக்தர்கள் தரிசிக்கிறார்கள். கபி சாம்ராட் என்ற ஒரிய கவிஞர் குலாடாவை தன் இல்லம் எனக் கொண்டார். இங்கு நிலவும் அமைதியும், இயற்கை எழிலும் தன் எழுத்துக்கு வலு சேர்ப்பதாக...

    + மேலும் படிக்க
  • 11மந்திரிதி சித்த பைரவி கோவில்

    மந்திரிதி சித்த பைரவி கோவில்

    மந்திரிதி சித்த பைரவி கோவில் சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும். தேசிய நெடுஞ்சாலையில் ஒடிசா ஆந்திர எல்லையில் உள்ள இந்த கோவிலுக்கு இருமாநில பக்தர்களும் வருகிறார்கள்.

    சமீபத்தில் 108 சிலைகளுடன் கூடிய கருவறை கட்டப்பட்டது. பைரவி அம்மனின் சிலையை ஒரு விவசாயி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue