Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெர்ஹாம்பூர் » வானிலை

பெர்ஹாம்பூர் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Berhampur, India 33 ℃ Partly cloudy
காற்று: 6 from the S ஈரப்பதம்: 70% அழுத்தம்: 1007 mb மேகமூட்டம்: 3%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 30 ℃ 85 ℉ 37 ℃99 ℉
Tuesday 07 May 29 ℃ 83 ℉ 39 ℃103 ℉
Wednesday 08 May 29 ℃ 84 ℉ 38 ℃100 ℉
Thursday 09 May 29 ℃ 85 ℉ 38 ℃100 ℉
Friday 10 May 29 ℃ 85 ℉ 39 ℃101 ℉

மிதமான வானிலையுடனும், ஈரப்பதத்துடனும் விளங்கும் குளிர்காலமே சிறந்த பருவமாக கருதப்படுகிறது. அக்டோபரில் இருந்து நவம்பர் மாதம் வரை எல்லா கோவில்களிலும் நவராத்திரி விழா கொண்டாடப்படுவதால் அப்போது செல்வதே உகந்தது.

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூன் வரை இருக்கும் கோடை காலத்தில் வானிலை 32ல் இருந்ந்து 45 வரை மாறுபட்டு மிகவும் வெப்பத்துடன் இருக்கிறது.

மழைக்காலம்

இந்திய மழைக்காலங்கள் எப்போதுமே அழகு நிறைந்தவை என்றாலும் பெஹ்ராம்பூரில் மழைக்காலத்தில் தெருக்களில் நீர் தேங்கி நிற்பதாலும், அடைமழை விடாது பெய்வதாலும் பயணம் சிரமமாக இருக்கும்.

குளிர்காலம்

நவம்பரில் இருந்து ஃபிப்ரவரி மத்தி வரை நிலவும் குளிர்காலத்தில் அதிகபட்சமாக 20டிகிரியும் குறைந்தபட்சமாக 11டிகிரி வரை வானிலை நிலவுகிறது. பயணிக்க சிறந்த பருவமாக குளிர்காலமே கருதப்படுகிறது.