Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாவ்நகர் » ஈர்க்கும் இடங்கள் » நிலம்பாக் அரண்மனை

நிலம்பாக் அரண்மனை, பாவ்நகர்

32

1859 ஆம் ஆண்டு, ஜெர்மேனிய கட்டிடக் கலை நிபுணரைக் கொண்டு கட்டப்பட்டது நிலம்பாக் அரண்மனை. ஜெர்மேனியரால் கட்டப்பட்டிருந்தாலும், இந்திய கட்டிடக்கலையும் உள்ளடக்கியவாறு அமைந்திருக்கிறது இந்த அரண்மனை.

தற்போது அரச குடும்பத்தினர் இந்த அரண்மனையில் தான் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஐந்து நட்சத்திர தரத்தில் அமைந்திருக்கும் ஒரே இடம் இந்த அரண்மனை தான்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Jul,Fri
Return On
01 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Jul,Fri
Check Out
01 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Jul,Fri
Return On
01 Aug,Sat