Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போபால் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது போபால் ரயில் மூலம்

சிறந்த இரயில் போக்குவரத்து சேவைகளால் போபால் நகரம் இந்தியாவின் பிற நகரங்களுடன் நன்றாக இணைக்கப் பட்டுள்ளது. போபால் நகரம் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற முக்கியமான இந்திய நகரங்களுடன் தினசரி இரயில் சேவைகளால் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கிருந்து டெல்லி, குவாலியர் மற்றும் இந்தூர் நகரங்களுக்கு சதாப்தி இரயில்கள் இயக்கப்படுகின்றன. போபால் இரயில் நிலையத்திலிருந்து ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்களை எளிதில் அமர்த்திக் கொள்ள முடியும்.

ரயில் நிலையங்கள் உள்ளன போபால்

Trains from Bangalore to Bhopal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Gorakhpur Exp
(12592)
5:20 pm
Yesvantpur Jn (YPR)
12:05 am
Bhopal Jn (BPL)
MON
Sampark Kranti
(12629)
1:45 pm
Yesvantpur Jn (YPR)
12:35 am
Bhopal Jn (BPL)
TUE, THU

Trains from Chennai to Bhopal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Raptisagar Exp
(12522)
11:25 pm
Chennai Central (Rev) (MAS)
12:05 am
Bhopal Jn (BPL)
FRI
Ahilyanagari Ex
(22646)
11:25 pm
Chennai Central (Rev) (MAS)
12:05 am
Bhopal Jn (BPL)
SAT

Trains from Delhi to Bhopal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Chennai Rajdhni
(12434)
3:55 pm
H Nizamuddin (NZM)
12:01 am
Bhopal Jn (BPL)
WED, FRI
Nzm Sc Rjdhni
(12438)
3:55 pm
H Nizamuddin (NZM)
12:01 am
Bhopal Jn (BPL)
SUN

Trains from Hyderabad to Bhopal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Gorakhpur Exp
(12592)
7:20 am
Secunderabad Jn (SC)
12:05 am
Bhopal Jn (BPL)
MON
Gorakhpur Exp
(12590)
7:20 am
Secunderabad Jn (SC)
12:05 am
Bhopal Jn (BPL)
FRI

Trains from Mumbai to Bhopal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Gkp Sup Exp
(12542)
11:10 am
Lokmanyatilak T (LTT)
1:10 am
Bhopal Jn (BPL)
All days
Ltt Nzm Ac Exp
(22109)
2:30 pm
Lokmanyatilak T (LTT)
2:00 am
Bhopal Jn (BPL)
TUE

Trains from Pune to Bhopal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ypr Skrantiexp
(22685)
9:00 am
Pune Jn (PUNE)
12:35 am
Bhopal Jn (BPL)
WED, SAT
Sampark Kranti
(12629)
9:00 am
Pune Jn (Rev) (PUNE)
12:35 am
Bhopal Jn (BPL)
TUE, THU