Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போபால் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மத்தியப் பிரதேச மாநில அரசாங்கம் மாநிலத்தின் பிற நகரங்களுக்கும், அருகிலுள்ள மாநிலங்களின் நகரங்களுக்கும் வசதியான பேருந்துகளை இயக்கி வருகிறது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பேருந்துகளும் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன. போபால் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் ப்ரீ-பெய்டு டாக்ஸி நிலையம் உங்கள் பர்ஸையும் நிறைவாக வைத்திருக்க உதவும்.