புஜ் நகரம், கைவினைப் பொருட்கள் மற்றும் துணிமணிகளுக்கு பிரபலமாக விளங்கும் சுவாரஸ்யமான நகரங்களின் உறைவிடமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.
தமத்காவும் அந்நகரங்களுள் ஒன்றாகும். புஜ் நகரின் கிழக்குப் பகுதியில் சுமார் 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரமான இது, அற்புதமான அஜ்ரக் அச்சுரு தொழில்நுட்பத்தில் வல்லுநர்களாக விளங்கும் கைவினைக் கலைஞர்களின் கூடாரமாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications