Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புஜ் » ஈர்க்கும் இடங்கள் » கட்ச் அருங்காட்சியகம்

கட்ச் அருங்காட்சியகம், புஜ்

70

ஒரு அருங்காட்சியகத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பரோ, அது அனைத்தும் இங்கு உள்ளது. ஓவியங்களிலிருந்து நாணயங்கள் வரை, இசைக்கருவிகளிலிருந்து, கலைப்பொருட்கள் மற்றும் பழங்கால ஓலைக் குறிப்புகளிலிருந்து, கலைநயம் ததும்பும் சிற்பங்கள் வரை, அனைத்தும் இங்கு காணப்படுகிறது.

ஹமீர்ஸர் ஏரிக்கு அருகாமையில் அமைந்துள்ள பழங்கால அருங்காட்சியகங்களுள் ஒன்றான இது, 1884 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் மஹாரோ கென்கார்ஜியின் திருமண வைபவத்தின் போது சில புதிய கலைப்பொருட்களை காட்சிக்கு வைக்கும் பொருட்டே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்ச் அருங்காட்சியகம், 1 ஆம் நூற்றாண்டு ஏடியைச் சேர்ந்த க்ஷத்ரபா குறிப்புகளின் மிகப்பெரும் தொகுப்புகள் மட்டுமல்லாது அழிந்துபோன குக்தி தொகுப்பிலிந்தும் பல்வேறு குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள பெருமை பெற்றுள்ளது.

இந்த அருங்காட்சியகம், 2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் அருங்காட்சியகங்களுள் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ள முதல் அருங்காட்சியகம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed