தீவிர மதம் சார்ந்த முக்கியத்துவம் உள்ள இந்த இடம் இஸ்லாமியர்களின் புனித தளமாக கருதப்படுகிறது. பழங்கால மஜாரான, ஹஜ்ரத் சையதானா முகமது ஜிலானி என்பவரின் கல்லறை இங்கு உள்ளது. ஜூனில் அனுஷ்டிக்கப்படும் அத்துறவியின் நினைவுநாளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இங்கு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications